மக்களே உஷார்..! அதிகரிக்கும் புதிய வகை நோய் தோற்று… GBS பாதிப்பால் இந்தியாவில் முதல் மரணம்… 101 பேர் பாதிப்பு…!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கில்லியன் பேர் சிண்ட்ரோம் என்ற தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஆக இருந்தது. இந்த நோய் தொற்றின் காரணமாக சோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சமீபத்தில் புனே…

Read more

Other Story