இந்த பள்ளியில் சேர்ந்தால் “சைக்கிள் அன்பளிப்பு”…. பொதுமக்களின் அறிவிப்பு…. குவியும் பாராட்டுகள்….!!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாரப்பன்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தரமான கல்வி, குடிநீர் வசதி, சுகாதாரமான உணவு, காற்றோட்டத்துடன் கூடிய கட்டடங்கள் இருப்பதால் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகின்றனர். வருகிற 2023-24-ஆம் கல்வி ஆண்டில் அதிகளவில்…
Read more