“இந்த பேருந்து எப்போது வரும்” வழி கேட்ட பெண்ணிற்கு நடந்த கொடுமை… இருவருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இரவு 11:30 மணியளவில் பெங்களூர் கே.ஆர் மார்க்கெட் பகுதியிலுள்ள குடோன் தெருவிற்கு அருகில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண் பேருந்திற்காக…

Read more

Other Story