கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. குழந்தையிடம் நைசாக பேசி பெண் செய்த செயல்… காட்டிக்கொடுத்த சிசிடிவி…!!

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தை சேர்ந்த மகேஷ் குமார் கடந்த மாதம் 13-ஆம் தேதி இவர் தனது குடும்பத்தினருடன் மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்துள்ளார். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது மகேஷ்…

Read more

Other Story