தண்ணீர் பிடித்து கொண்டிருந்த டிரைவர்…. தீப்பிடித்து எரிந்த சரக்கு வாகனம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் விருமாண்டி(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் விளாம்பட்டி பகுதியில் இருந்து வைகோலை ஏற்றி கொண்டு கரியாம்பட்டி நோக்கி சரக்கு வேனில் சென்றுள்ளார். அங்கு வைக்கோல் கட்டுகளை இயக்கி வைத்துவிட்டு மீண்டும் விருமாண்டி நிலக்கோட்டை நோக்கி…
Read more