மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி…. அரசு பள்ளி மாணவர்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா…. குவியும் பாராட்டுகள்….!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 59 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 76 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 95 அரசு நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 230 பள்ளிகளில் வினாடி வினா மன்றம், இலக்கிய மன்றம், வானவில் மன்றம் மற்றும் சிறார் திரைப்பட மன்றம்…
Read more