“ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் படுகொலை”… பிரபல ரவுடியை சுட்டு பிடித்தது திருச்சி போலீஸ்…!!!
திருச்சியில் ரவுடிகள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சில நாட்களுக்கு முன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா, இன்று காலை என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அடங்குவதற்குள், ஸ்ரீரங்கத்தில் மற்றொரு ரவுடி ஜம்புகேஸ்வரன் மீது…
Read more