காவடி எடுத்து ஆடியபடி வந்த பக்தர்கள்…. அலைமோதிய கூட்டம்….. 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று வார விடுமுறை நாளை முன்னிட்டு வழக்கத்தை விட இரு மடங்கு…
Read more