தெலுங்கானா கனமழை : வெள்ளத்தோடு சென்ற கார்…. “இளம் விஞ்ஞானி மரணம்”
தெலங்கானாவில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இளம் விஞ்ஞானி அஸ்வினி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐசிஏஆர் எனப்படும் இந்திய வேளாண் ஆய்வு கவுன்சிலில் பணிபுரிந்த அஸ்வினி, சத்தீஸ்கரில் நடைபெறவிருந்த மாநாட்டில் பங்கேற்க ஹைதராபாத் விமான நிலையத்திற்கு…
Read more