முதல் முறை ஜெயில்…. “தனி சிறை கொடுங்கலாம்” மதுரை நீதிமன்ற கிளை கருத்து…!!
முதல் முறையாக குற்றச் செயலில் ஈடுபட்டு சிறை செல்வோருக்கு தனிச் சிறை அமைக்க வேண்டும் என்ற கருத்தை உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்டுள்ளது. சிறிய குற்றங்களுக்காக சிறை செல்லும் இளைஞர்கள், பெரிய குற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு பெரிய குற்றவாளிகளாக மாறுவதை…
Read more