பேருந்தில் வர வேண்டியதுதானே…? கணவரை திட்டிய மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல் புவனகிரி பெருமாள் கோவில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திராவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் ராமமூர்த்தி சிதம்பரத்தில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். நேற்று…
Read more