BREAKING: I.N.D.I.A கூட்டணி தலைவராக தேர்வானார் கார்கே….!!!

I.N.D.I.A கூட்டணி தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். காணொளி மூலம் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்ட நிலையில் தலைவராக கார்கே தேர்வாகியுள்ளார்.…

Read more

Other Story