இப்போ யாரும் ஆதரிக்க மாட்டீங்க… “இளம் வீரர்களை சுதந்திரமா விடுங்க” – ஹாரிஸ் ரவுஃப் விமர்சகர்களுக்கு கடும் பதிலடி.!
பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப், அணியின் தொடர்ச்சியான தோல்விகளை விமர்சிப்பவர்களுக்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார். நியூசிலாந்து தொடரில் தொடர்ந்து 2 தோல்விகளை சந்தித்த பாகிஸ்தான், கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. இதுகுறித்து போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் ஹாரிஸ் ரவுஃப், “இப்போது பாகிஸ்தானில்…
Read more