செம ஷாக்…!! “முக்கிய தொழிலுக்கு ஆப்பு வைத்த ஏஐ டெக்னாலஜி”… அனுபவத்தை பகிர்ந்த பெண் தொழிலதிபர்…!!!
AI தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கல்வி, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் நுழைந்து மக்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் குறைந்த செலவில், AI நல்ல தீர்வை கொடுப்பதால் பெரும்பாலும் இதனை…
Read more