சாதனை மேல் சாதனை..! இதையும் விட்டு வைக்காத இந்தியா..! …. இஸ்ரோ வெளியிட்ட குட் நியூஸ்..!.!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ககன்யான்’ திட்டத்தின் கீழ், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்ந்துள்ளது. நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் முக்கிய செயல்பாட்டு மையத்தில், ககன்யான் திட்டத்தின் எஞ்சினின் 5-ஆவது…

Read more

Other Story