சிம்மம் ராசிக்கு…! புத்திகூர்மை உண்டாகும்..! திறமை வெளிப்படும்..!!
சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தாராள பணவரவு உண்டாகும். உடல் ஓய்வில் இருக்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். தொழிலை…
Read more