Key Chainகளில் Track செய்யும் சிப்புகள் …. மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு தரப்பில் மக்களுக்கு பல எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.…
Read more