என்னடா இப்படி ஒரு சோதனை?… Knockoutஆக மாறப் போகும் சிஎஸ்கே vs ஆர்சிபி….!!!

ஐபிஎல் தொடரின் தற்போதைய புள்ளி பட்டியல் சுவாரஸ்யமான பல வாய்ப்புகளை முன்னிறுத்துகிறது. குறிப்பாக மே 18ஆம் தேதி நடைபெறும் CSK- RCB இடையேயான போட்டி Knock-out போட்டியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இரண்டு அணிகளுக்கும் ஒரு போட்டி மட்டுமே மீதம் இருக்கும்…

Read more

Other Story