ஓட ஓட விரட்டி கொட்டிய தேனீக்கள்…. 40 பெண் தொழிலாளர்கள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வி.குரும்பபட்டி கிராமத்தில் புதுக்குளம் ஓடை உள்ளது. இந்த ஓடை வரத்து வாய்க்காலை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். நேற்று தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ பறந்து…
Read more