கைதி.. விக்ரம் இப்போ லியோ…. “மீண்டும் அதே வசனம்” கழுகு பார்வை ரசிகர்களால் CONFIRM செய்யப்பட்ட LCU..!!
லியோ ட்ரைலரில் குறிப்பிட்ட காட்சியின் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள லியோ படத்தின் டிரைலர் வெளியாகி மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகிறது. அதே போல, அதிகமான பார்வையாளர்களை கடந்தும் சாதனை…
Read more