இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்…. 70 பேர் பலி…. உயிர் இழப்புகள் அதிகரிக்கும் அபாயம்….!!
மாலி நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள கோழிக்கோடு பகுதியில் தங்க சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் ஏராளமானோர் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது…
Read more