சினிமாவை மிஞ்சிய காட்சி… சாலை வழுக்கியதால் விபத்தில் சிக்கிய கார்… பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!
கேரள மாநிலம் கண்ணூரில் மழையின் காரணமாக சாலை வழுக்கியதால் கார் விபத்தில் சிக்கியது. கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூரில் ஒரு கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அதே நேரம் அங்கு மழை பெய்தது. இந்த நிலையில் திடீரென சாலை வழுக்கியதால் கார்…
Read more