‘ஆதிபுருஷ்’ வசனங்களுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன் – வசனகர்த்தா மனோஜ் ட்விட்..!!

மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தனது ‘ஆதிபுருஷ்’ வசனங்களுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிர் சுக்லா கூறியுள்ளார். ஓம் ராவத் இயக்கிய ஆதிபுருஷ், ராமாயணக் கதையின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது. இதில் பிரபாஸ் ராமனாகவும், சைஃப்…

Read more

Other Story