வங்கி அதிகாரி போல பேசிய நபர்…. சிறை காவலரிடம் பணம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் விசாரணை ஜெயிலில் ஜெயசீலன் என்பவர் காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயசீலனின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் தன்னை வங்கி அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.…

Read more

Other Story