அட்டகாசம் செய்த குரங்குகள்…. பொதுமக்களுக்கு தொந்தரவு…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர், குருவராஜ பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக உணவு தேடி கிராமத்திற்குள் நுழைகிறது. அந்த குரங்குகள் தக்காளி, கத்தரிக்காய், வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகிறது. மேலும் குரங்குகள் பொதுமக்களை அச்சுறுத்துகிறது. இந்நிலையில் அரிமலை உட்பட பகுதிகளில்…

Read more

Other Story