தலைக்கேறிய குடி போதை…. ரயில்வே தண்டவாளத்தில் கார் ஓட்டியவர் கைது….!!
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் காரை ஓட்டி வந்தார். அப்போது தேலே செவ்வா எனும் பகுதியில் உள்ள ரயில்வே கேட் வந்ததும் காரை சாலையில் ஓட்டிக் கொண்டிருந்தவர் ரயில் தண்டவாளத்தில் ஓட்ட…
Read more