லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் அதிரடி கைது… அமெரிக்க சிறையில் அடைப்பு…!
மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா பகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரும், முன்னாள் மாநில மந்திரியுமான பாபா சித்திக் சுட்டு கொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோவின் சகோதரர் அன்மோல் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் காவல்துறையினர்…
Read more