அனைத்து டாக்டர்களும் இதை செய்ய வேண்டும்…. இல்லாவிட்டால் ஆப்பு தான்…. NMC எச்சரிக்கை..!!
அனைத்து மருத்துவர்களும் நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என்றும் பிராண்டட் மருந்துகளுக்கு செல்லக்கூடாது என்றும் தேசிய மருத்துவ ஆணையம்(NMC) தெரிவித்துள்ளது. தவறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் சில காலம் பயிற்சியில் ஈடுபட தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிராண்டட்…
Read more