• odisa
  • September 25, 2024
உச்சகட்ட பரிதாபம்.! 2 கிலோமீட்டர் தூரம்… தவழ்ந்து.. தவழ்ந்து… ஊழியரின் இரக்கமற்ற செயல்..!!

ஒடிசா மாநிலம் கியான்ஜ்கர் பகுதியில் உள்ள ரைசுவான் கிராமத்தை சேர்ந்த 80 வயதான மூதாட்டி பதூரி, தன்னுடைய ஓய்வூதிய பணத்தை வாங்குவதற்காக 2 கிலோமீட்டர் தூரம் தவழ்ந்து சென்றார். அரசு பணியாளர் ஒருவர், மூதாட்டியை பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வருவதற்காக உத்தரவிட்டதுடன், அவருக்கு…

Read more

Other Story