அதிமுக மீது “ஒருதலை காதலில்” தவிக்கும் பாஜக…. OPS ஆதரவாளர் விமர்சனம்….!!

தமிழக பாஜக அண்ணாமலையின் தொடர் சீண்டல்களால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி இருக்கிறது. இருந்தாலும் பாஜகவின் இந்த நடவடிக்கை நாடகம் என்று திமுகவும், அதனுடைய கூட்டணி கட்சிகளும் கூறி கூறி வருகின்றன. இருந்தாலும் பொதுமக்கள் மத்தியிலேயே அதிமுக பாஜக கூட்டணி…

Read more

Other Story