Pawan Singh : மக்களவை தேர்தலில் போட்டியிட முடியாது…. பாஜக வேட்பாளரான பிரபல போஜ்புரி நடிகர் விலகல்..!!

லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாது என அசன்சோல் வேட்பாளர் பவன் சிங் தெரிவித்துள்ளார். பிஜேபி தலைவர் ஜேபி நட்டாவுக்கு X (முன்னாள் ட்விட்டர்) பதிவில், சில காரணங்களால், 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறினார். பாரதிய ஜனதா கட்சிக்கு…

Read more

Other Story