அனுமதியின்றி தனிநபரின் புகைப்படங்கள் – சென்னை காவல்துறை எச்சரிக்கை..!
சமூக வலைத்தளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனிநபரின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவது தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், தனிநபரின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம்…
Read more