மனைவியை அழைத்து சென்ற மாமனார்…. அரிவாளால் வெட்ட முயன்ற மருமகன்…. போலீஸ் விசாரணை…!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள காசிதர்மம் புதுமனை தெருவில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த அப்ரானந்தம் மகளை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன்,…
Read more