பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். இவர் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். கடந்த 26-ஆம் தேதி சிவசங்கரி வரதராஜபுரம் மேட்டு விநாயகர் கோவில் அருகே நடந்து சென்றுள்ளார்.…
Read more