கழுத்தை அறுத்து கொண்ட தொழிலாளி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எஸ்.செட்டிபள்ளி கிராமத்தில் கிருஷ்ணப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல்…
Read more