கட்சியின் ஆதரவோடு கடத்தல்..! தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை ஒழிப்பேன் – பிரதமர் மோடி உத்தரவாதம்.!!
ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு பிரதமர்…
Read more