“டாஸ்மாக் சென்ற வாலிபருக்கு நடந்த கொடூரம்”… கைக்குழந்தையுடன் கதறும் காதல் மனைவி… பரபரப்பு சம்பவம்..!!
கடலூர் மாவட்டம் வெள்ளப்பாக்கம் கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8-ம் தேதி இவர் புதுச்சேரி மாநிலத்திலுள்ள தனியார் மதுபான கடைக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சிலர் இவரை கற்களாலும், பாட்டிலாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த…
Read more