இனி ரயில் பயணிகளுக்கு இந்த பிரச்சினையே இருக்காது…. இந்தியன் ரயில்வே சிறப்பு ஏற்பாடு…!!
ஏசி பெட்டிகளில் RAC டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பயணிகள் இனி முழுமையான படுக்கை வசதியை பெற்றுக்கொள்ளலாம். அதற்கான ஏற்பாட்டை இந்தியன் ரயில்வே செய்துள்ளது. இதற்கு முன்பாக RAC டிக்கெட் இருக்கும் இரண்டு பயணிகள் ஒரே படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டியது இருந்தது. இது…
Read more