நள்ளிரவில் 11-வது பிளட்பாமில்…! தர தர வென இழுத்து சென்ற 2 பேர்… போலீஸின் சந்தேக விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மும்பை தாதர் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த GRP காவலர் மாதவ் கெந்த்ரே, 11-வது பிளாட்பாமில் 2 பேர் மிகவும் கனமான ஒரு பையைதூக்க முடியாமல் கஷ்டப்பட்டு இழுத்துச் செல்வதை கவனித்தார். சந்தேகம் அடைந்த காவலர் அவர்களிடம்…
Read more