உலக அதிசயத்துக்கே இப்படி ஒரு நிலையா…? “மேற்கூரையில் செடி கூட முளைச்சுட்டு”…. அங்கங்க நீர் கசிவு வேற… தாஜ்மஹாலில் அதிர்ச்சி..!
ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ்மஹாலில் செடிகள் வளர்ந்திருப்பதற்கான புகைப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. உலகின் பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கும் தாஜ்மஹாலை சரியாக பராமரிக்கவில்லை என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். இது தாஜ்மஹால் பார்வைக்கு வரும் பலரின்…
Read more