2016ல தோத்தோம்..! ஆனா இன்னைக்கி சாம்பியன வீழ்த்துனது மகிழ்ச்சி….. எந்த டீமையும் எங்களால வீழ்த்த முடியும்…. இந்த வெற்றியால அவங்க சந்தோஷ படுவாங்க….. ரஷித் கான் என்ன சொன்னார்?

இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளதால் எந்த நாளிலும் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் கூறினார். 2023 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில்…

Read more

Other Story