இந்தியாவில் இட ஒதுக்கீடு ரத்து…? இது நியாயமான ஒரு கோரிக்கையா…? ராகுல் காந்தி சொல்வது என்ன…? தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்திய கேள்வி…!!!
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த ஒரு உரையின் போது, ராகுல் காந்தி சமீபத்தில் கூறிய கருத்துகள், இந்தியாவின் இடஒதுக்கீடு கொள்கையை ரத்து செய்வது குறித்து விவாதத்தை கிளப்பியுள்ளது. “இந்தியா ஒரு நியாயமான இடமாக இருக்கும் போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றி யோசிக்கலாம்”…
Read more