JUST IN: இந்தியாவின் முதல் REUSABLE ஹைபிரிட் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது...!!!
இந்தியாவின் முதல் Reusable ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்டார்ப் நிறுவனமான ஸ்பேஸ் சோன் இந்தியா 4 குழுமத்துடன் இணைந்து மறு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மிஷன் ரூமி 2024 திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.…
Read more