வாரிசு சான்றிதழுக்கு ரூ.8000 லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய வருவாய் ஆய்வாளர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவேரியம்மாபட்டி பகுதியில் விவசாயியான மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது தந்தை வேல்சாமி ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் மாரிமுத்து வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன் வாரிசு சான்றிதழ்…
Read more