விடுமுறைக்கு ஊருக்கு வந்த இளைஞர்கள்… சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு… திருவண்ணாமலையில் சோகம்…!!!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே நேற்று நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பணிபுரிந்து வந்த சரண்ராஜ், ராஜேஷ் மற்றும் மணி ஆகிய மூவரும் விடுமுறை நாளில் வீட்டிற்கு…
Read more