“இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றனுமா”…? ஆர்எஸ்எஸ் தலைவரின் சர்ச்சை பேச்சு… காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா என்ன சொன்னார் தெரியுமா.?
டெல்லியில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது நம்முடைய நாட்டின் பெயரை இந்தியா என்று அழைக்கக்கூடாது. நம் நாட்டை ‘பாரத்’ என்று தான் கூற வேண்டும்…
Read more