செப்டம்பர் 1 முதல் அமல்…. RuPay கிரெடிட் கார்டுதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!
கிரெடிட் கார்டுகள் மூலம் பரிவத்தனைகள் செய்வது தற்போது முற்றிலும் மாறிவிட்டது. யுபிஐ ஆப்களில் உங்களது கிரெடிட் கார்டு விவரங்களை கொடுத்து இணைத்துவிட்டால் போதும் டிஜிட்டல் முறையிலேயே பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடிகிறது. இதனால் கையில் கார்டுகள் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுவது…
Read more