சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்….!!

சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சிவகுமார் என்பவர் வேலை பார்த்தார். அவர் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பிரண்டாக பணி மாறுதல் செய்யப்பட்டார். இதனால் சென்னை தியாகராய நகர் போலீஸ் துணை கமிஷனராக வேலை பார்த்த அருண் கபிலன் சேலம்…

Read more

“150 வருட பழக்கவழக்கம்” மாடி வீடு கட்ட தயங்கும் கிராமம்…. சேலம் அருகே விநோதம்…!!

சேலம் அருகே 150 ஆண்டுகளாக ஓர் கிராமமே மாடி வீடு கட்டி கொள்ளாததற்கான காரணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தான்  பொருளாதார அளவில் மேம்பட்டவர்கள் என்ற கட்டமைப்பு இந்த சமுதாயத்தில் நிலவி வருகிறது. ஆகவே…

Read more

இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. பேருந்து டிரைவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஈரோட்டுக்கு சொந்த வேலை காரணமாக அரசு பேருந்தில் வந்தார். அந்த பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றது. உடனே பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் இளம்பெண் கீழே இறங்கும்போது பேருந்து…

Read more

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி…. படிக்கட்டு அருகே பயணம் செய்ததால் விபரீதம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மாவேலி பாளையம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வாலிபரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஈரோடு ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சடலமாக கிடந்த…

Read more

டி.வி ரிமோட் உடைத்ததால் அச்சம்…. 7-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நங்கவள்ளி பாசக்குட்டையை சேர்ந்த கூலி தொழிலாளியான  சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரூபிணி. இந்த தம்பதிக்கு கவியரசி, பிரபா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் கவியரசி அரசு பெண்கள் பள்ளியில் 7-ஆம்…

Read more

மது குடித்து தகராறு செய்த தந்தை…. கல்லூரி மாணவியின் விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கவர் பண்ணை கிராமத்தில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இலக்கியா(18) என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.…

Read more

டேங்கர் லாரி-தனியார் பேருந்து மோதல்…. கல்லூரி மாணவர்கள் உள்பட 22 பேர் காயம்…. கோர விபத்து…!!

சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை தனியார் பேருந்து நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை லோகேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அத்தனூர்…

Read more

தூங்க சென்ற பெண்…. 50 கிலோ தக்காளி திருட்டு…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் பகுதியில் சாலையோரம் சிவகாமி என்பவர் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி வியாபாரம் முடிந்ததும் 2 பெட்டிகளில் இருந்த தக்காளியை சிவகாமி பாதுகாப்பாக சாக்குப்பையால் மூடி வைத்துவிட்டு பால் மார்க்கெட்டுக்கு…

Read more

காதலியை பார்க்க நண்பருடன் வந்த வாலிபர்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்….

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இவருக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த 22 வயது வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் தனது…

Read more

நிர்வாண படம் எடுத்ததாக மிரட்டல்…. மருத்துவமனை ஊழியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய வீராணம் பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்றார். உடல்நிலை சரியானதும் அவர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மர்ம நபர்…

Read more

பெண் குழந்தைக்கு காய்ச்சல்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மூணாங்காடு திருவள்ளுவர் நகர் மாரியம்மன் கோவில் தெருவில் கணேசன்- சண்முகப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய லத்திகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் லத்திகாவுக்கு காய்ச்சல் வந்ததால் உடல் சோர்வடைந்து மயங்கி விழுந்தார். இதனை…

Read more

வெள்ளி வியாபாரி தற்கொலை முயற்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருங்கல்பட்டியில் தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளி பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனசேகர் விஷம் குடித்து மயங்கி கிடந்ததால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த…

Read more

கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்வதாக கூறி…. ரூ.23 லட்சம் மோசடி செய்த போலீஸ் ஏட்டு…. தீவிர விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி குமரன் நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வேலூர் போதை பொருள் தடுப்பு…

Read more

காதலன், தோழியுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த ஆசிரியை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மலையம்பாளையத்தில் சுந்தரராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரராஜுக்கு சேலம் குகை பகுதியை சேர்ந்த நிவேதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த சடலம்…. கையில் பச்சை குத்தப்பட்டிருந்த பெயர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜங்ஷன் செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைத்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற…

Read more

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமி…. துரிதமாக செயல்பட்ட அரசு டாக்டர்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி காமனேரி பகுதியில் கூலி வேலை பார்க்கும் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேபி ஷாலினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் 9 வயது மகள் நேகா அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து…

Read more

பெயிண்ட் குடோனில் தீ விபத்து…. பேரல் வெடித்து சிதறியதால் பரபரப்பு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி காமனேரி பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம்-தர்மபுரி பைபாஸ் ரோட்டில் பெயிண்ட் குடோன் வைத்துள்ளார். நேற்று காலை இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஒரு பேரல் வெடித்ததாக தெரிகிறது. இதனால்…

Read more

2 மகன்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு நெசவு தொழிலாளி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கடைக்காரன் வளை பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அண்ணாமலை நெசவு வேலை பார்த்து வருகிறார் நேற்று முன்தினம் அண்ணாமலை தனது 2 மகன்களுக்கு விஷமாத்திரையை கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டு விட்டதாக தனது தந்தையிடம்…

Read more

கடன் தருவதாக கூறி…. டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பகுதியில் 48 வயதுடைய லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பிரபல நிதி நிறுவனத்தில் இருந்து 10 லட்ச ரூபாய் கடன் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பிய…

Read more

தேர்வுக்கு படித்து வந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மணிவிழந்தான் தெற்கு பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் ஜெகதீசன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான தேர்வுக்கு படித்து கொண்டிருந்தார். நேற்று மாலை சொந்த வேலை காரணமாக…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்…. பேச்சு கொடுத்து அழைத்து சென்ற வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார், இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 31 வயது பெண்ணிடம் பேச்சு கொடுத்தார். பின்னர் அந்த பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று மணிகண்டன்…

Read more

நாயுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வியாபாரி…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய மொபட், மோட்டார் சைக்கிளை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று காலை முருகன் தனது வீட்டில் வளர்க்கும் பொமேரியன் வகை நாய்க்குட்டிக்கு வெறிநாய்…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி….. ரயில்வே ஊழியரிடம் நிலம் மோசடி…. 2 பேர் அதிரடி கைது….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழைத்தாசம்பட்டி காட்டுவளவு பகுதியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகனை வெளிநாட்டில் படிக்க வைக்க ஆசைப்பட்டார். இதனை அறிந்த திருச்செங்கோட்டில் வசிக்கும் சரவணன், பழனிசாமி, முருகன்,…

Read more

ஊர்க்காவல் படை வீரர் தற்கொலை…. இதுதான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொத்தம்பாடி பெரியார் நகர் ஆதிதிராவிடர் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரிபாபு கடந்த ஜனவரி மாதம் முதல் ஊர்காவல் படையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட…

Read more

மக்களே உஷார்…! பெண்ணிடம் ரூ.13.91 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மாரமங்கலத்துப்பட்டி பகுதியில் கோதைநாயகி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதிநேர வேலை வாய்ப்பு குறித்த லிங்க் வந்தது. அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது குறிப்பிட்ட வேலை…

Read more

பிள்ளைகளுக்கு இடையே தகராறு…. 80 வயது மூதாட்டி தற்கொலை….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ராக்கிபட்டி பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி இறந்து விட்டதால் நல்லம்மாள் தனது மகன் தமிழ்மணியின் பராமரிப்பில் இருந்தார். இந்நிலையில் வீடு மற்றும்…

Read more

தூக்கில் தொங்கிய உடல்…. கணவரை இழந்த பெண் மர்மமாக இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எட்டிகுட்டை மேடு பகுதியில் கணவனை இழந்த மீனா என்ற பெண் தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் தாரமங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பிற்காக மீனா…

Read more

வீட்டிற்குள் சென்ற பெற்றோர்…. விளையாடி கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் நகராட்சி 5-வது வார்டு முல்லைவாடி கம்பன் தெருவில் விஜயராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய அத்விகா என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று…

Read more

தீக்குளிக்க முயன்ற பெண் துப்புரவு ஊழியர்…. அதிகாரிகளின் காலில் விழுந்து கதறியதால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் நகராட்சியில் மகாலட்சுமி என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று ஒரு மணிக்கு நகராட்சி அலுவலகத்திற்கு சென்று திடீரென பெட்ரோலை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை…

Read more

“நிர்வாண படத்தை வெளியிடுவதாக மிரட்டல்”…. காதல் கணவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய கவுண்டம்பபுரத்தில் அருள்மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3  ஆண்டுகளுக்கு முன்பு அதே நிறுவனத்தில் வேலை பார்த்த 21 வயது இளம்பெண்ணை அருள்மணி காதலித்து…

Read more

அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து…. கொத்தனார் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்திலிருந்து தனியார் சொகுசு பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை விஜயகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற கார் சர்வீஸ் ரோட்டில் திரும்ப…

Read more

நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர் இறப்பு…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் அணைமேடு அருகே தென்னங்குடிபாளையம் செல்லும் வழியில் விவசாய கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு…

Read more

ஆன்லைனில் சுடிதார் வாங்கிய பெண்…. கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி பணம் பறிக்க முயன்ற கும்பலால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மணக்காடு பகுதியில் வசிக்கும் ஒரு பெண் ஆன்லைன் நிறுவன செயலியில் தனது மகளுக்கு 400 ரூபாய்க்கு சுடிதார் ஆர்டர் செய்தார். இதனையடுத்து முகவரியை பதிவு செய்து கேஷ் அண்டு டெலிவரி கிளிக் செய்துள்ளார். இந்நிலையில் 5 நாட்கள்…

Read more

காதல் விவகாரம்…. 17 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து தாக்கியதால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பாரப்பட்டி கிராமத்தில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வருகிறான். கடந்த ஒரு ஆண்டாக சிறுவனும் உறவினரான 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர்.…

Read more

ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் நாளை ரத்து….? வெளியான முக்கிய தகவல்…!!

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாள பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே நாளை (திங்கட்கிழமை) ஈரோடு-ஜோலார்பேட்டை(06412), ஜோலார்பேட்டை- ஈரோடு(06411) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என…

Read more

4-வது மாடியில் நின்ற தொழிலாளி….. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாபாளையம் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மாதையன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரியசாமி என்பவரது வீட்டின் நான்காவது மாடியில் மாதையன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.…

Read more

பயணிகளை ஏற்றாமல் சென்ற விவகாரம்…. அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அடுத்த டோல்கேட்டில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தின் ஓட்டுனர் பெண் பயணிகளை ஏற்றாமல் சென்றுள்ளார். இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள்…

Read more

6 வயது மகளை பலாத்காரம் செய்த வழக்கு….. தந்தைக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி தாலுகாவில் 56 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு இவர் 6 வயதுடைய தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல்…

Read more

ஏரிக்கரையில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நடுவலூர் அம்பேத்கர் நகரில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று சுரேஷ் துலுக்கனூர் ஏரிக்கரையில் இறந்து கிடந்தார். அவரது உடலுக்கு அருகே ரத்தக்கரை இருந்தது. இதுகுறித்து அறிந்த…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லிகுந்தம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக போதை தரும் மது விற்பனை செய்து குற்றத்திற்காக தங்கம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ஆறுமுகம்…

Read more

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. போலி டாக்டர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி அம்மன் கோவில் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார்…

Read more

மனநலம் பாதித்த சிறுமிக்கு டார்ச்சர்…. இன்ஜினியரிங் மாணவருக்கு 7 ஆண்டுகள் சிறை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னங்குறிச்சி சின்ன மாரியம்மன் கோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சபரி சேலத்தில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு மனநலம் பாதித்த 17…

Read more

வழிமறித்து மிரட்டிய வாலிபர்…. வியாபாரியிடம் பணம் பறிக்க முயற்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வித்யா நகரில் அப்சர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார் நேற்று முன்தினம் அப்சர் உழவர் சந்தை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர் அப்சரை வழிமறித்து பணம்…

Read more

நில பிரச்சனை காரணமாக தகராறு…. விவசாயியை தாக்கிய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலைப்பட்டி காட்டுவளவு பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான கோவிந்தனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் உறவினரான குமாருக்கும் நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கோவிந்தனின் மூத்த மகன் சர்ச்சைக்குரிய பாதை வழியாக சென்றுள்ளார்.…

Read more

வீட்டின் முன்பு மது குடித்த வாலிபர்கள்…. தனியார் நிறுவன ஊழியர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பச்சப்பட்டி மெயின் ரோட்டில் சக்திவேல்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி சக்திவேல் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டிற்கு முன்பு மூன்று…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. கான்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கி துண்டான கை…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செந்தாரப்பட்டியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், சரவணன், பிரசாத் ஆகிய இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் தளுகையை சேர்ந்த சுரேஷ் என்பவரது…

Read more

மது போதையில் மகள் வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. வாயில் நுரை தள்ளி இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒக்கிலிபட்டி தண்ணீதாசனூர் பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சரவணன் என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம்…

Read more

இறைச்சி சாப்பிட்ட நண்பர்கள்…. தாக்குதல் நடத்திய தொழிலாளி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வினோ பாலாஜி நகர் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் இணைந்து இறைச்சி வறுத்து சாப்பிட்டுள்ளார். அதனை அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் தகாத முறையில் பேசி தகராறு…

Read more

3 வயது குழந்தைக்கு தொந்தரவு…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை பகுதியில் லத்தீப்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில்…

Read more

கல்லூரிக்கு புறப்பட்ட மாணவி…. மயங்கி விழுந்து உயிரிழப்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டி பணிமனை குட்டை பகுதியில் உதயமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கேசவர்த்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இனியா ஸ்ரீ என்ற மகளும், சஷ்வந்த் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் இனியா ஸ்ரீ தனியார்…

Read more

Other Story