உங்களுக்கு இப்படி போன் கால் வருதா…? அப்போ உடனே இதை செய்யுங்க…. வெளியான மிக முக்கிய எச்சரிக்கை…!!!
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இல் இருந்து வந்ததாகக் கூறி மக்களுக்கு செய்யப்படும் மோசடி அழைப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதிரியான மோசடி செய்பவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட , உரையாடல்களைப் பயன்படுத்தி நுகர்வோரைப் பயமுறுத்துகிறார்கள், தனிப்பட்ட தகவல்களைக் கேட்கின்றனர்…
Read more