“விபத்தில் கட்டு கட்டாக சிதறிய பணம்” ஆம்புலன்ஸ் ஊழியர்ககளின் நேர்மை…குவியும் பாராட்டுக்கள்…!!
சேலம் மாவட்டத்திலுள்ள கொண்டாலம்பட்டியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சிவதாராபுரம் பகுதியிலுள்ள டாஸ்மார்க் மதுபான கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் பணி முடித்துவிட்டு மகேஸ்வரன் மற்றும் விற்பனையாளர் குழந்தை வேலு ஆகியோர் இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த…
Read more